3 C
New York
Monday, December 29, 2025

10 கிலோ மீற்றருக்கு நீண்ட வாகன நெரிசல்.

Gotthard நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலின் முன் இன்று மதியம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால்,  Erstfeld மற்றும் Göschenen இடையே பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் பயணிக்க முடியாமல் முடங்கிப் போயிருந்தன.

இதனால் வாகனங்கள் அதனைக் கடந்து செல்வதற்கு, ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles