16.5 C
New York
Monday, September 28, 2026

ஜெனிவா ஏரியில் அரிய காட்சி.

ஜெனிவா ஏரியில் இன்று காலை அரியதொரு இயற்கை காட்சியை காண முடிந்தது.

ஏரியில் இருந்த நீரை, மேகங்கள் நீராவியாக உறிஞ்சிக்  இழுத்த காட்சியே பதிவாகியுள்ளது.

- Advertisement -

இது கோடைகாலத்தின் பிற்பகுதியில் ஒரு பொதுவான நிகழ்வு என Meteo Switzerland X தளத்தில் பதிவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles