Uetliberg இல் புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட உள்ளது.
Nima Javaheri என்ற ஓட்ட வீரர் பத்து நாட்களில் சூரிச்சின் உள்ளூர் மலையில் 260 முறை ஏறி இறங்கி இந்த சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது, எவரெஸ்ட் சிகரத்தில் பத்து முறை ஏறுவதற்கு சமமானதாகும்.
மூலம்- Zueritoday