-3.3 C
New York
Sunday, December 28, 2025

வெளியுலகுடன் தொடர்பை இழந்தது Saas Valley.

Valais இன் மேல் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், கன்டோனல் வீதியின் ஒருபகுதி மண் சரிவில்  புதைந்துள்ளது.

இதையடுத்து. Saas Valley  வெளியுலகுடனான  தொடர்புகளை இழந்துள்ளது.

நிலச்சரிவைத் தொடர்ந்து, Stalden மற்றும் Saas-Almagell இடையே Saas Valley   கன்டோனல் சாலை நேற்று மூடப்பட்டது.

கனமழை காரணமாக, ஏனைய பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles