21.4 C
New York
Sunday, May 17, 2026

வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் ஓகஸ்ட் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக இருந்தது. இது  2.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஓகஸ்ட் மாத இறுதியில், பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் (RAV) 111,354 பேர் வேலையில்லாமல் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகம் (Seco) நேற்று அறிவித்தது.

இது ஜூலை மாத எண்ணிக்கையை விட 3,638 பேர் அதிகமாகும்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles