11.2 C
New York
Wednesday, October 7, 2026

சூரிச் நகரசபை உறுப்பினர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு.

சூரிச் நகரசபை உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சூரிச் நகரசபை உறுப்பினர்கள் சராசரி ஆண்டுக்கு 16,000 பிராங்குகளைப் பெற்று வந்தனர்.

- Advertisement -

இது தற்போது, 28,000 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த, 20 ஆண்டுகளாக, சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமல் இருந்து வந்த அதேவேளை, சூரிச் நகரசபை உறுப்பினர்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருந்தது.

இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக SVP கட்சி பொது வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles