2 C
New York
Monday, December 29, 2025

நாளை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்- சூடான விவாதங்கள் நடக்கும்.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின்,  மூன்று வார இலையுதிர்கால அமர்வு நாளை பேர்னில் ஆரம்பமாகிறது.

இந்த மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

தேசிய கவுன்சில் மற்றும் மாகாண கவுன்சில் என்பன மனித உரிமைகள், புலம்பெயர்வு மற்றும் VAT வரி தொடர்பான,  முக்கியமான விடயங்கள் குறித்து விவாதம் நடத்தவுள்ளது.

இதன் போது சூடான விவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles