26.5 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் புதிய உயரமான மலைச் சிகரம் கண்டறிவு.

The Crêt de la Neige என்ற பிரெஞ்சு மலை, ஜூரா மலைத்தொடரில் உள்ள மிக உயரமான சிகரம் என்ற பட்டத்தை இழந்துள்ளது.

லொசேன் பல்கலைக்கழகத்தின் (UNIL) குழுவொன்று,  இதுவரை அறியப்படாத உயரமான ஒரு சிகரத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்தச்சிகரத்திற்கு “J1” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மிகவும் தெளிவாக இல்லாதது மற்றும்  மரங்களால் சூழப்பட்டுள்ளதன் காரணமாக “J1”  இது வரை அதிக கவனத்தை ஈர்க்கவில்லை  என்று லாசேன் இன் புவி அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜியோர்கி ஹெட்டெனி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாரம்பரிய முக்கோண கணக்கீட்டு முறைகள் சிகரங்களின் இடைவெளியை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles