21.4 C
New York
Sunday, May 17, 2026

அரசியலில் இருந்து விலகும் SP கட்சியின் தேசிய கவுன்சிலர்.

Schaffhausen SP கட்சியின் தேசிய கவுன்சிலர் Martina Munz தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தேசிய கவுன்சிலில் பதினொரு ஆண்டுகள் உறுப்பினராக இருந்த பின்னர் அவர் பதவி விலகுகிறார்.

அவருக்குப் பதிலாக Linda De Ventura குளிர்கால அமர்வின் போது பதவியேற்பார்.

68 வயதான Martina Munz 2023 ஒக்ரோபரில் தேசிய கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“தேசிய கவுன்சிலராக எனது காலம் முடிவடைகிறது. எனது வாழ்க்கை அரசியலாகவே உள்ளது” என்று அவர்  கூறினார்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles