29.8 C
New York
Wednesday, July 1, 2026

பெர்லினில் விருந்தின் போது அனர்த்தம் – 30 பேர் காயம்.

பெர்லின்-மிட்டேயில் ஒரு விருந்து படகில் (party boat) கூரை இடிந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் மூவர் படுகாயமடைந்தனர் என்று தீயணைப்பு பிரிவிரினர் தெரிவித்தனர்.

மேலும் 26 விருந்தினர்கள் சிறிய காயம் அடைந்ததாக தீயணைப்பு பிரிவினர் அறிவித்தனர்.

மீட்பு ஹெலிகொப்டர் சம்பவ இடத்தில் தரையிறங்கியது.

பெர்லினில், அந்தப் படகில் சுமார் 100 பேர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles