20.3 C
New York
Monday, August 17, 2026

கார் விபத்தில் பெண் காயம்.

Alpnach OW இல் நடந்த விபத்தில் 62 வயதான பெண்  ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

நேற்று  மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெண் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு வெளியேறி, ஒரு கட்டடத்தின் முன் இருந்த பொருட்களின் மீது மோதியுள்ளார்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles