19.4 C
New York
Friday, October 2, 2026

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு.

இலங்கையில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார். 

நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று நேற்றிரவு அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஊடரங்கு சட்டம் இன்று மதியம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles