4.6 C
New York
Wednesday, February 11, 2026

தீப்பிடித்த உணவகம் – இருவர் காயம்.

Aargau கனடோனில் Waltenschwil  இல் உள்ள உணவகத்தில் சனிக்கிழமை பிற்பகல், ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

பிற்பகல் 2:30 மணியளவில் Golf Rock Café உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டதாக நாங்கள் கருதுகிறோம், எங்கள் நிபுணர்கள் இன்னும் சரியான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர் என்று Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

எரிந்து கொண்டிருந்த உணவகத்தில் இருந்து பலர் வெளியே குதித்து தப்பியுள்ளனர்.

இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம் –  20min

Related Articles

Latest Articles