Münchenstein இல் உள்ள Bruderholzstrasse இல் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
சனிக்கிழமை மாலை 5:15 மணியளவில், ஒரு BMW காரும் Ford காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக Basel-Landschaft பொலிசார் தெரிவித்தனர்.
இதில் சிறு காயங்களுக்குள்ளாகிய 3 பேர், ஆரம்ப மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம் -20min.