Eglisau-Nord இல் உள்ள Migros கிளையின் மீது மோதிய கார் உள்ளே புகுந்தது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை.
இது சுயவிபத்து என்றும், இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
திடீரென கார் ஒன்று சுவரை உடைத்துக் கொண்டு புகுந்ததால் Migros கிளையில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த அங்குமிங்கும் ஓடித் தப்பியுள்ளனர்.
மூலம் – 20min