24.6 C
New York
Friday, October 2, 2026

சூரிச்சில் பொலிஸ் நடவடிக்கை- நடப்பது என்ன?

சூரிச்சில் உள்ள Quellenstrasse இல் தற்போது பொலிஸ் நடவடிக்கை  ஒன்று இடம்பெற்று வருகிறது.

அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பல அவசர சேவைப் பிரிவுகளும் களத்தில்  உள்ளன.

- Advertisement -

பொலிஸ்  நடவடிக்கையை இடம்பெறுவதை  உறுதி செய்த சூரிச் நகர பொலிசார், அதற்கான காரணம் எதையும் வெளியிடவில்லை.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

மூலம்-  zueritoday

Related Articles

Latest Articles