23.6 C
New York
Sunday, June 22, 2025

சூரிச்சில் தென்பட்ட வால்நட்சத்திரம்.

சூரிச்சின் மேல் வானில் Tsuchinshan-Atlas என்ற வால் நட்சத்திரம் திங்கட்கிழமை தெரிந்ததாக ஒருவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட  படங்கள் வானில் நீண்ட தூசி வால் கொண்ட வால் நட்சத்திரத்தைக் காட்டுகின்றன.

திங்கட்கிழமை மாலை 7:45 மணிக்கு இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.

2023 இன் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Tsuchinshan-Atlas வால் நட்சத்திரம் C/2023 A3 என்றும் அழைக்கப்படுகிறது.

அதன் சுற்றுப்பாதை கடந்த சில நாட்களில் பூமிக்கு மிக அருகில் சென்றது.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles