6.3 C
New York
Tuesday, February 17, 2026

தடைப்பட்ட ரயில் போக்குவரத்து.

Zurich HB க்கும் Bruggஇற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து நேற்று மாலை தற்காலிகமாக தடைப்பட்டது.

Turgi அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தடங்கல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக தடை நேற்று  இரவு 8:40 மணி வரை நீடித்தது.

அதன் பிறகு, S29  ரயில் மீண்டும் சாதாரணமாக இயங்கி வருகிறது. இருப்பினும், தாமதங்களும் ரத்துகளும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles