15.4 C
New York
Tuesday, September 9, 2025

கார் மீது மோதிய ரயில்

Ipsach BE இல் கார் மீது ரயில் ஒன்று மோதியுள்ளது.

கார் ரயில் பாதையைக் கடந்து கொண்டிருந்த போது, ரயில் கடவை மூடப்பட்டிருக்கிறது.

இதனால் கார் ரயில் பாதையை கடக்க முடியாமல் நின்ற போது, அந்த வழியாக வந்த ரயில் அதன் மீது மோதியுள்ளது.

எனினும் இந்த விபத்தில் காரில் இருந்த சாரதி அதிஷ்டவசமாக காயங்களின்றி தப்பியுள்ளார்.

கார் மீது ரயில் மோதுகின்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles