16.6 C
New York
Thursday, September 11, 2025

பாரம்தூக்கி விழுந்து ட்ராம் போக்குவரத்து பாதிப்பு.

Talwiesenstrasse நிறுத்தத்தில் மேல்நிலை மின் பாதையில் பாரம் தூக்கி ஒன்று விழுந்து ட்ராம் போக்குவரத்தை தடை செய்துள்ளது.

நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து 9 ஆவது மற்றும் 14ஆவது பாதைகளில் ட்ராம் போக்குவரத்து தடைப்பட்டது.

எனினும் விரைந்து சென்ற அதிகாரிகள் மின்பாதையை சீர் செய்தனர்.

இதையடுத்து நேற்றுக்காலை 10 மணிக்குப் பின்னர் ட்ராம் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles