Friesstrasse இல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றை செலுத்திய 20 வயது இளைஞன் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து வீதியால் சென்ற பாதசாரி மீதும், மின்கம்பம் மற்றும் சிக்னல் மீதும் மோதியுள்ளார்.
- Advertisement -

நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இளைஞன் படுகாயம் அடைந்ததுடன் பாதசாரியும் காயம் அடைந்துள்ளார்.
மூலம் – Zueritoday


