-0.2 C
New York
Tuesday, December 30, 2025

சூரிச்சில் மூடப்படவுள்ள 12 அஞ்சல் அலுவலகங்கள்.

சுவிட்சர்லாந்து முழுவதும் 170 சுவிஸ் அஞ்சல் அலுவலக கிளைகள்  மூடப்படவுள்ளன அல்லது ஏஜென்சிகளாக மாற்றப்படப்படவுள்ளன.

 சுவிஸ் போஸ்ட்  இதனை வசந்த காலத்தில் அறிவித்திருந்த நிலையில், சூரிச் கன்டோனில்  12 அஞ்சல் அலுவலக  கிளைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் இந்த அஞ்சல் அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

Bachenbülach

Bäretswil

Dällikon

Elgg

Erlenbach

Feuerthalen

Kollbrunn

Rafz

Unterengstringen

Winterthur 11 Deutweg

Zurich 25 Urania

Zürich 34 Riesbach

அத்துடன், Schwyz, Thurgau and Glarus ஆகிய இடங்களில்

Rothenturm

Wangen SZ

Bürgeln TG

Eschlikon

Neukirch (Egnach)

Netstal  அஞ்சல் அலுவலகங்களும் இல்லாமல் போகும்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles