La Neuveville இல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 5.10 மணியளவில் பலத்த காயங்களுடன் 50 வயதான நபரில் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ருமேனியர் என்றும் அவருடன் காணப்பட்ட 24 வயதுடைய ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பேர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – Zueritoday

