Schaffhausen அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்றுக்காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஆட்களின்றி இருந்த அந்த கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதை அவதானித்த பொலிசார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து அயலில் உள்ள வீடுகளுக்கு தீ பரவுவதைக் கட்டுப்படுத்தினர்.
இந்த தீவிபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- Zueritoday

