14.6 C
New York
Sunday, September 27, 2026

பேர்னில் ரயில் மோதி இளைஞன் பலி.

Lützelflüh-Goldbach இல் ரயில் மோதி, 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

Maadweg பகுதியில் நேற்றுக்காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

ஏன் அவர் ரயில் பாதையில் நடந்து சென்றார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இதனால் அந்த வழியான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக பேர்ன் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles