16.9 C
New York
Thursday, September 11, 2025

சுவிஸ் – இத்தாலி இடையே நேரடி ரயில் சேவை.

சுவிஸ் பெடரல் ரயில்வே, மற்றும் Trenitalia என்பன, சூரிச்சிலிருந்து Florence , Livorno, vice versa வுக்கு நேரடி ரயில் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் இந்த சேவைகள் இடம்பெறவுள்ளது.

சூரிச்சிலிருந்து Milan மற்றும் Venice இற்கு கூடுதல் இணைப்பு 2026 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று பெடரல் ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மிலானோ சென்ட்ரல் நிலையத்தில் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இரு நிறுவனங்களும் தங்கள் பல ஆண்டு ஒத்துழைப்பை நீடித்தன.

இரண்டு ரயில்வே நிறுவனங்களும் ஏற்கனவே 30 மில்லியன் பயணிகளை இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் கொண்டு சென்றுள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles