3.8 C
New York
Sunday, March 29, 2026

பாதசாரியை மோதிய லொறி.

விபத்து காரணமாக Wetzikon மற்றும்  Aathal பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லொறி மோதியதில் பாதசாரி காயமடைந்தார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் Wetzikon மற்றும்  Aathal இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூலம்-  zueritoday

Related Articles

Latest Articles