6.8 C
New York
Monday, December 29, 2025

Coop இல் விற்கப்படும் கண்ணீர் வராத சனியன்ஸ்.

சுவிட்சர்லாந்தின் Coop இப்போது சனியன்ஸ் (Sunions) எனப்படும் கண்ணீரை வரவழைக்காத வெங்காயத்தை விற்பனைக்கு விட்டுள்ளது.

காரம் குறைந்த இந்த வெங்காயம் கண்ணீரை ஏற்படுத்தாது.

பெர்ன் பகுதியில் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயி அலெக்ஸ் ஹோஃப்மேன், விற்பனையை அதிகரிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால், ஒரு சூரிச் சமையல்காரர் வீட்டு உபயோகத்திற்கு இது பயன்படும் என்றாலும், உணவுத்துறையில் இதனைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மூலம் –  20min.

Related Articles

Latest Articles