35.1 C
New York
Wednesday, June 25, 2025

சுவிட்சர்லாந்தில் மின்னணு அடையாள அட்டை.

சுவிட்சர்லாந்தில் மின்னணு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே இந்த திட்டத்தை அங்கீகரித்துள்ளன.

தேவையான இ-ஐடி அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டிற்காக மொத்தம் 100 மில்லியன் பிராங்  தேவைப்படும்.

மின்னணு அடையாள அட்டை 2026 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த சர்ச்சையை செனட் தீர்த்து வைத்துள்ளது.

Related Articles

Latest Articles