Grenzacherstrasse இல் விநியோக வாகனம் மீது பேருந்து மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 6. 30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளனர்.
4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று Basel கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் -polizeinews.ch