Hilfikon மற்றும் Sarmenstorf இடையே நேற்றிரவு இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 86 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 86 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமானார்.
மற்றைய காரில் பயணம் செய்த 5 வயதுக் குழந்தை உள்ளிட்ட 3 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மூலம் – watson.ch