சுவிட்சர்லாந்தில் சமூக மற்றும் பொருளாதார சுதந்திர தரவரிசையில், Aargau கன்டோன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Avenir Suisse Freedom Index 2024 இன் தரவரிசையில் Liechtenstein 2 ஆவது இடத்தில் இருக்கிறது.
Appenzell கன்டோன் 3 ஆவது இடத்தில் உள்ளது.
சூரிச் 18ஆவது இடத்தில் உள்ளது.
சமூக மற்றும் பொருளாதார சுதந்திர தரவரிசையில் இறுதி இடங்களை, Jura (25), Uri (26) and Valais (27) கன்டோன்கள் பிடித்துள்ளன.
மூலம்- Swissinfo