35.5 C
New York
Wednesday, June 25, 2025

பேருந்துடன் லொறி மோதி விபத்து.

Aarburg இல் உள்ள Oltnerstrasse இல், பேருந்தும் லொறியும் பக்கவாட்டாக மோதிக் கொண்டதில் இரண்டு பயணிகளும் பேருந்து சாரதியும் காயமடைந்தனர்.

இந்த விபத்து புதன்கிழமை மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எதிரே வந்த லொறி மீது பேருந்து உரசிச் சென்றது.

இந்த மோதலில் பேருந்தின் பக்க கண்ணாடிகள் உடைந்தன.

பேருந்து சாரதி மற்றும் இரண்டு பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூலம்- polizeinews.ch

Related Articles

Latest Articles