பொலிசாருடன் கோப்பி (Coffee with a cop) நிகழ்வில் பங்கேற்குமாறு Uster நகர பொலிசார், அழைப்பு விடுத்துள்ளனர்.
டிசம்பர் 18 புதன்கிழமை, மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணிவரை, Bahnhofplatz Uster இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
உங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் Uster நகர பொலிசார் அறிவித்துள்ளனர்.
மூலம்- polizeinews.ch