-6 C
New York
Monday, December 23, 2024

இரண்டு கார்கள் மோதி விபத்து- 3 பேர் காயம்.

Courlevon இல் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து,  Murten மற்றும் Courtepin இடையிலான போக்கு வரத்து இரண்டு புறங்களிலும் 4 மணிநேரங்கள் விசாரணைக்காக தடை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் 33 வயதான பெண் சாரதி ஒருவரும்,  44 வயதான மற்றொரு சாரதியும், 40 வயதான அவரது பயணியுமே காயம் அடைந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- polizeinews

Related Articles

Latest Articles