Magdeburg இல் கிறிஸ்மஸ் சந்தைக்குள் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் வயோலா அம்ஹெர்ட், அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன,” என்று அம்ஹெர்ட் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கடினமான காலங்களில் ஜேர்மனியுடன் சுவிட்சர்லாந்து துணை நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- bluewin.ch