பேர்னில் உள்ள Lauperswil இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டின் முன் உள்ள வீதி மூடப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min