16.5 C
New York
Tuesday, September 29, 2026

பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி- 11பேர் காயம்.

ஜேர்மனியின் பிராண்டன்பேர்க்கில் உள்ள உக்கர்மார்க் சந்திப்புக்கு அருகிலுள்ள A11 நெடுஞ்சாலையில் ஒரு மோசமான பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

13 பேருடன் பயணித்த பேருந்து பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடுமையான பனிப் பொழிவினால் வீதியின் நிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாகும்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles