-4.8 C
New York
Sunday, December 28, 2025

சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலையம் தீ விபத்தினால் தற்காலிகமாக மூடிப்பட்டுள்ளது

கடந்த 18ஆம் திகதி ஆலய கட்டடத்தில் எதிர்பாராதவிதமா நடைபெற்ற தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதினால் மறு அறிவித்தல் வரை ஆலயத்தில் எந்த வழிபாடுகளும் நடைபெறாது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்த சம்பவத்தில் மக்களுக்கோ விலங்குகளுக்கோ காயம் ஏற்படவில்லை முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ் குழு நிறுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சொத்து சேதத்தின் அளவு குறித்து பெர்ன் கன்டோனல் போலீசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.மேலதிக தகவல் பின்னர் ஆலய நிர்வாகத்தினரால் வெளியிடப்படும்

Related Articles

Latest Articles