சுவிட்சர்லாந்தில் தட்டம்மை பரவல் அதிகரித்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் தட்டம்மை ஒழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தட்டம்மையின் உள்ளூர் பரவல் இல்லை.
இருப்பினும், நாட்டில் வரவல் தொடர்ந்து வருவதுடன், பரவல் போக்கு அதிகரித்து வருகிறது.
ஜனவரி 27, 2025 நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, மொத்தம் 14 தொற்றுகள் மத்திய பொது சுகாதார அலுவலகத்திற்கு (FOPH) பதிவாகியுள்ளன.
இந்த 14 தொற்று சம்பங்கள் பெர்ன், நியூசாடெல், ஷாஃப்ஹவுசென், ஸ்விஸ், துர்காவ் மற்றும் சூரிச் ஆகிய ஆறு கன்டோன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
14 வழக்குகளில் 11 கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பதிவான தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையிலானது.
மூலம்- 20min.