சூரிச்சின் 6வது மாவட்டத்தில் உள்ள Ottikerstrasse தண்ணீர் குழாய் வெடித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நகரின் நடுவில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இது ஒரு பெரிய தண்ணீர் குழாய் வெடிப்பு என சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு பிரிவு உறுதிப்படுத்தியது.
இதனால் பல வீதிக்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மூலம்- 20min.