ஆசிய ஒன்லைன் சந்தைகள் சுவிட்சர்லாந்தில் பிரபலமடைந்து வருகின்றன.
அண்மைய கணக்கெடுப்பின்படி, நான்கு Z சுவிஸ் தலைமுறை நுகர்வோரில் மூன்று பேர், ஏற்கனவே இந்த தளங்களில் இருந்து கொள்முதல் செய்துள்ளனர்.
ஆய்வில் பதிலளித்தவர்களில் 62% பேர் Temu அல்லது AliExpress போன்ற சீன தளங்களில் ஷொப்பிங் செய்துள்ளனர்.
வளர்ந்து வரும் இந்தக் கொள்முதல் பாதிப்பில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
சுவிஸ் நுகர்வோரில் 41% பேர் ஒன்லைனில் தயாரிப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
மூலம்- swissinfo