Thalheim ZHஇல், பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
எந்த ரயிலும் பயணிக்காததால், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
55 வயதான பெண் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார். விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம் -20min.