Pfyn இல் உள்ள வீடு ஒன்றின் இரண்டாவது மாடியில் ஜன்னலில் இருந்து விழுந்து, 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

ஜெர்மனியரான அந்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சனிக்கிழமை இரவு அவர் மரணமானார் என தெரிவித்துள்ள Thurgau பொலிசார், இந்தச் சம்பவம் இடம்பெற்ற சூழல் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
மூலம்- 20min.


