15.2 C
New York
Monday, September 28, 2026

சூரிச்சில் இரு பெண்கள் கொலை- வீட்டில் சடலங்கள் மீட்பு.

சூரிச்சில் Bülach இல், உள்ள ஒரு தனி வீட்டில் இரண்டு பெண்களின் சடலங்களைப் பொலிசார் இன்று கண்டுபிடித்தனர்.

68 வயதுடைய சுவிஸ் பெண் மற்றும் 49 வயதுடைய அமெரிக்க பெண் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வீட்டில்  இருந்த 72 வயதுடைய  சுவிஸ் ஆணை பொலிசார் கைது செய்தனர்.

அவர் இரண்டு பெண்களையும் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய குற்றவாளி ஆகியோர்  உறவினர்கள்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மூலம்- Bluewin

Related Articles

Latest Articles