கடந்த புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் காணாமல்போன 40 வயது நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று Gruyères மாவட்டத்தில் இறந்து கிடந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக Vaud பொலிசார் குறிப்பிட்டனர்.
மூலம் – polizeinews.ch

