16.6 C
New York
Wednesday, September 10, 2025

ஜெர்மனி தேர்தலில் 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு.

ஜெர்மனியில் நேற்று நடந்த பொதுத்தேர்தலில் 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகளவு வாக்குப்பதிவு பெற்றுள்ளது.

ARD மற்றும் ZDF கணிப்புகளின்படி, ஞாயிற்றுக்கிழமை 83 முதல் 84 சதவீதம் வரை வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

1987 ஆம் ஆண்டு 84.3 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றது.

1998 ஆம் ஆண்டு ஹெல்முட் கோலின் (CDU) 16 ஆண்டுகால அதிபர் பதவியை முடிவுக்குக் கொண்டு வந்த தேர்தலில், 80 சதவீதத்திற்கு மேல் ஒரே ஒரு முறை மட்டுமே வாக்களிப்பு காணப்பட்டது.

2009 இல் 70.8 சதவீதமாக வாக்குப்பதிவு குறைந்தது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles