Aargau கன்டோனில் உள்ள Waltenschwil இல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்றுமாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குறுக்கு வீதியால் வந்த வாகனமும், பிரதான வீதியால் வந்த வாகனமும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தை அடுத்து இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டனர்.
மீட்புக் குழுக்கள், ஹெலிகொப்டர்கள் வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.
மூலம்- bluewin