Chez-le-Bart, Neuchâtel, இல் கார் மோதி 19 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
87 வயதுடைய ஓட்டுநர் செலுத்திய கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இளைஞனைக் காப்பாற்ற அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மூலம்- 20min.