16.5 C
New York
Wednesday, September 10, 2025

இ-பைக் மீது  டிரக்டர் மோதியது- ஓட்டுநர் பலி.

Madiswil இல் இ-பைக் மீது  டிரக்டர் மோதிய விபத்தில் இ-பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வியாழன் பிற்பகல் 2.35 மணியளவில்இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிரக்டர் பின்நோக்கித் திருப்பப்பட்ட போதே இ-பைக் மீது மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles